10 
news

விரைவில் பட்டா.. ஐஏஎஸ் அதிகாரி அளித்த தகவல்

ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கும் திட்டம் விரைவில் வருகிறது.

Srini Vasan

ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்கள்,

10 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கும் திட்டம் விரைவில் வருகிறது,

அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தல் அமுதா ஐ.ஏ.எஸ். தகவல்,

வருவாய் துறை கூடுதல் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். தகவல்.