32a 
news

ஐபிஎல் அணிகள் தலா 5 வீரரை தக்க வைக்க முடியும் என தகவல்.. ஒரு வீரரை RTM முறையில் தக்க வைக்க முடியும் என தகவல்

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைக்க முடியும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைக்க முடியும் என்றும், ஒரு வீரரை RTM முறையில் தக்க வைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

Srini Vasan

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைக்க முடியும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதன்படி ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைக்க முடியும் என்றும், ஒரு வீரரை RTM முறையில் தக்க வைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.