31 
news

எல்.சி.யு-வில் ராம் சரண் இணைய இருப்பதாக தகவல்.... கே.வி.என் தயாரிப்பில் 3 படங்களை இயக்கும் லோகேஷ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யு-வில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Srini Vasan

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யு-வில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கே.வி.என் புரொடக்சன் தயாரிப்பில் 3 திரைப்படங்களை லோகேஷ் இயக்க இருப்பதாகவும் அதில் ஒரு திரைப்படத்தில் ராம் சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மற்ற 2 திரைப்படங்கள் கைதி 2, ரோலக்ஸ் என கூறப்படுகிறது.