26 
news

பிரதமரை வரவேற்க தடபுடல் ஏற்பாடுகள் தீவிரம்... ரயில் இன்ஜின் உற்பத்தி ஆலையை திறந்து வைக்கிறார்

2 நாள் பயணமாக இன்று குஜராத் செல்லும் பிரதமர் மோடியை வரவேற்க அகமதாபாத்தில் தடபுடல் ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Srini Vasan

2 நாள் பயணமாக இன்று குஜராத் செல்லும் பிரதமர் மோடியை வரவேற்க அகமதாபாத்தில் தடபுடல் ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குஜராத் செல்லும் பிரதமர் மோடி, டஹோட் நகரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ரயில் இன்ஜின் உற்பத்தி ஆலையை திறந்து வைக்கிறார்.