03 
news

நாளை மீண்டும் விஜய் நிர்வாகிகளுடன் நேர்காணல்

தவெக தலைவர் விஜய் நாளை மீண்டும் மாவட்ட செயலாளர்களுடன் நேர்காணல் செய்வதாக தகவல், 2-ஆம் கட்டமாக நாளை மீண்டும் மாவட்ட செயலாளர்களுடன் நேர்காணல் நடத்துகிறார் விஜய்,

Srini Vasan

தவெக தலைவர் விஜய் நாளை மீண்டும் மாவட்ட செயலாளர்களுடன் நேர்காணல் செய்வதாக தகவல்,

2-ஆம் கட்டமாக நாளை மீண்டும் மாவட்ட செயலாளர்களுடன் நேர்காணல் நடத்துகிறார் விஜய்,

தவெக நிர்வாகிகளுடன்முதல் கட்ட நேர்காணல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது,

19 மாவட்ட செயலாளர்களுடன் ஏற்கெனவே நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டது.