it 
news

சக பெண் ஊழியரின் படத்தை தவறாக சித்தரித்து மிரட்டல்.. காதலை ஏற்காததால் ஆத்திரம் - ஐடி ஊழியர் கைது

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் ஒருதலை காதலை ஏற்காததால், உடன் பணியாற்றும் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய ஐடி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Srini Vasan

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் ஒருதலை காதலை ஏற்காததால், உடன் பணியாற்றும் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய ஐடி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து ஐடி ஊழியர் ஷாம்ஜாய் ஹரிஷை நீதிபதி முன் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.