அப்ரிலியா இந்தியா நிறுவனம் தனது 125 எஸ்.ஆர். மாடலில் 2025ம் ஆண்டு வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது.
இதில் புதுப்பிக்கப்பட்ட 125 சிசி என்ஜின் மற்றும் அதன் தோற்றத்தில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் இந்த மாடலின் விலை ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.