40 
news

iOS 18.1 மென்பொருள் அப்டேட் அறிமுகம்.. தகுதி வாய்ந்த ஆப்பிள் போன், ஐ பேட்களில் பதிவிறக்கம் செய்யலாம்

ஆப்பிள் நிறுவனம் iOS 18.1 மென்பொருள் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. சிஸ்டம் ரைட்டிங் டூல்ஸ், கால் ரிக்கார்டிங் டிரான்ஸ்கிரிப்ஷன், மின்னஞ்சல்கள் மற்றும் மெசேஜ்களுக்கு ஸ்மார்ட் ரிப்ளை அளிக்கும் முறை, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான Focus Modes என பல புதிய அம்சங்கள் இந்த அப்டேட்டில் உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Srini Vasan