14 
news

இந்தியாவில் iQOO Neo 10R ஸ்மார்ட்போன் அறிமுகம்.. ஆரம்ப விலை ரூ.26,999 ஆக நிர்ணயம்

இந்தியாவில் உள்ள பிரபல மொபைல் நிறுவனங்களில் ஒன்றான ஐகூ, Neo 10R மாடல் ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Srini Vasan

இந்தியாவில் உள்ள பிரபல மொபைல் நிறுவனங்களில் ஒன்றான ஐகூ, Neo 10R மாடல் ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

8GB RAM, 128GB மெமொரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 26 ஆயிரத்து 999 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.