news

பிரத்யேகமான செஸ் தொகுப்பை அறிமுகம் செய்த RR ... சொகுசு கார்களை போலவே பிரத்யேக வடிவமைப்பு

பிரபலமான ரோல்ஸ் ராயல்ஸ் நிறுவனம் பிரத்யேகமான செஸ் விளையாட்டு தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது.

Srini Vasan

பிரபலமான ரோல்ஸ் ராயல்ஸ் நிறுவனம் பிரத்யேகமான செஸ் விளையாட்டு தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது.

அலுமினிய போர்டில் கருப்பு - வெள்ளை நிற கட்டங்களுக்கு பதிலாக, அந்நிறுவனத்தின் கார்களில் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுப்பு 13 நிறங்களில், 4 வகையான போர்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.