New Project - 2025-05-09T131757 
news

IPL போட்டிகள் நிறுத்தம்.! பாகிஸ்தானை வச்சு செய்யும் ரசிகர்கள்

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல்களை தொடர்ந்து IPL போட்டிகள்! நிறுத்தம்?

Srini Vasan

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல்களை தொடர்ந்து IPL போட்டிகள்! நிறுத்தம்?

IPL கிரிக்கெட் போட்டிகளை நிறுத்துவது குறித்து BCCI அறிவிக்க உள்ளதாக தகவல்,

IPL போட்டிகளை கைவிட இருப்பது குறித்து BCCI சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளதாக தகவல்,

IPL போட்டிகள் நிறுத்தப்படுவதாக BCCI அறிவிப்பு,

IPL போட்டிகள் நிறுத்தப்படுவதாக BCCI அதிகாரப்பூர்வ அறிவிப்பு,

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை அடுத்து போட்டிகள் ஒத்திவைப்பு.