11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு ,
4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு,
ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக ஜெயராமன் நியமனம்,
கோவை தெற்கு துணை ஆணையராக உதயகுமார் நியமனம்,
திருச்சி வடக்கு துணை ஆணையராக சிபின் நியமனம்.