31 
news

அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஈரான்.. போர் பதற்றத்தின் உச்சம்

ஈரானின் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் லேசான சேதம்

Web Team

ஈரானின் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் லேசான சேதம்

தாக்குதலையடுத்து அமெரிக்க தூதரகம் மூடல்; யாருக்கும் காயமில்லை என தகவல்