43 
news

ஈரான் சுப்ரீம் தலைவரை தீர்த்துக் கட்டுவோம்-இஸ்ரேல்..

ஈரான் சுப்ரீம் தலைவர் அயதுல்லா கொமேனி இனி உயிர்வாழ்வதை அனுமதிக்க முடியாது என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் KATZ எச்சரித்துள்ளார்.

Web Team

அவரை தீர்த்துக் கட்டுமாறு ராணுவத்திற்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.