3 
news

TCS நிறுவனத்திற்கு அயர்லாந்து அரசின் காண்ட்ராக்ட்.. 8 லட்சம் தொழிலாளர்களின் சேமிப்புத் திட்ட ஒப்பந்தம்

அயர்லாந்து அரசின் 15 ஆண்டு கால ஒப்பந்தம் முன்னணி IT நிறுவனமான TCSக்கு கிடைத்துள்ளது.

Srini Vasan

அயர்லாந்து அரசின் 15 ஆண்டு கால ஒப்பந்தம் முன்னணி IT நிறுவனமான TCSக்கு கிடைத்துள்ளது.

அயர்லாந்து அரசின், புதிய ஆட்டோ என்ரோல்மென்ட் ரிடையர்மென்ட் சேமிப்புத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான மென்பொருளை தயாரித்து நிர்வகிப்பதே இந்த ஒப்பந்தமாகும்.