14 
news

இரும்பு மனிதர் அமித்ஷா - RB உதயகுமார் திடீர் புகழாரம்

இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

Srini Vasan

இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு,

சர்தார் வல்லபாய் படேலின் மறு உருவம் அமித்ஷா என RB உதயகுமார் புகழாரம்,

அமித்ஷா - இபிஎஸ் சந்திப்பை சுட்டிக்காட்டி ஆர்.பி.உதயகுமார் புகழாரம்,

இபிஎஸ் வைத்துள்ள கோரிக்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம் - ஆர்.பி.உதயகுமார்.