08 
news

மனைவியை பிரிகிறாரா கிரிக்கெட் வீரர் சாஹல்.. இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பதிவுகள் DELETE

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், அவரது மனைவியை பிரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், அவரது மனைவியை பிரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மனைவி நடவடிக்கைகளில் சாஹலுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் இருவரும் பின் தொடர்வதை நிறுத்தியதோடு,

தாங்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களையும் அழித்து வருகின்றனர்.