Anbumani 
news

பேரு வச்சியே ஆத்தா.. சோறு வச்சியா..? அன்புமணி குற்றச்சாட்டு

தமிழகத்தில் 35 புதிய கல்லூரிகள் திறந்தும் ஒரே ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கப்படவில்லை

Web Team

தமிழகத்தில் 35 புதிய கல்லூரிகள் திறந்தும் ஒரே ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கப்படவில்லை,

உயர்கல்வியை திமுக அரசு சீரழிப்பதாகவும் பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு,

கல்லூரிகளை மட்டும் திறந்து விட்டு ஆசிரியர்களை நியமிக்காதது ஏமாற்று வேலை - அன்புமணி,

இதனை பார்க்கும்போது பேரு வச்சியே ஆத்தா, சோறு வச்சியா என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது,

"திமுக அரசை கல்லூரிகளில் பயிலும் மாணவர்களே சரியான நேரத்தில் வீழ்த்தி பாடம் புகட்டுவார்கள்"