29 
news

கைவிடப்பட்ட தங்க சுரங்கத்தில் தங்கம் இருக்கிறதா? என தேடல்.. தங்க சுரங்கத்தில் சிக்கி 87 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

தென்ஆப்பிரிக்காவில் கைவிடப்பட்ட தங்க சுரங்கத்தில் தங்கம் இருக்கிறதா என்று தேடும் பணியில் ஈடுபட்ட 87 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Srini Vasan

தென்ஆப்பிரிக்காவில் கைவிடப்பட்ட தங்க சுரங்கத்தில் தங்கம் இருக்கிறதா என்று தேடும் பணியில் ஈடுபட்ட 87 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடந்த ஆண்டு தங்கம் தேடி சுமார் 2 ஆயிரம் பேர் சுரங்கத்தில் இறங்கினர். அவர்களை குற்றவாளிகள் எனக்கூறி கைது செய்யப்பட்டு வரும் நிலையில்,

அதற்கு பயந்து உள்ளே தங்கியவர்களில் 87 பேர் உயிரிழந்தனர்.