vijay 
news

டெல்லி கிளம்பிய விஜய்க்கு ஆரம்பமே இப்படி ஒரு தடங்கலா?

சற்று நேரத்தில் ஆஜராகும் விஜய்

Manigandan Raja

இன்னும் சற்று நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராகிறார் விஜய்
கரூர் துயர சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்ப அதிகாரிகள் ஆயத்தம்
தவெக தலைவர் விஜய் வருகையால் டெல்லி சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள சாலையில் போக்குவரத்து மாற்றம்
காவல்துறை, துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் நிலையில், கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு