13 
news

இது தான் உங்க இரு மொழிக் கொள்கையா?- அண்ணாமலை

இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார் PTR

Srini Vasan

இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார் PTR,

இரு மொழிகள் எவை என்பதை, பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார்,

முதல் மொழி: ஆங்கிலம் இரண்டாம் மொழி: பிரெஞ்சு/ ஸ்பானிஷ் - அண்ணாமலை.