10 
news

மேற்கு கரையில் 22 புதிய யூத குடியிருப்புகளுக்கு இஸ்ரேல் அனுமதி.. சர்வதேச விதிகளை காலில் போட்டு மிதித்து இஸ்ரேல் அக்கிரமம்

பாலஸ்தீனின் மேற்கு கரை பகுதியில் புதிதாக 22 யூதக் குடியிருப்புகளை கட்ட இஸ்ரேல் அரசு அனுமதியளித்துள்ளது.

Web Team

பாலஸ்தீனின் மேற்கு கரை பகுதியில் புதிதாக 22 யூதக் குடியிருப்புகளை கட்ட இஸ்ரேல் அரசு அனுமதியளித்துள்ளது.

மேற்கு கரையில் உள்ள பாலஸ்தீன நிலத்தை திருடுவதன் மூலமும் இன அழிப்பை மேற்கொள்வதன் மூலமும் யூத மேலாதிக்கத்தை இஸ்ரேல் நிறுவுவதாக அந்நாட்டைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

சர்வதேச விதிகளை இஸ்ரேல் காலில் போட்டு மிதித்து அக்கிரமம் செய்வதாக பாலஸ்தீன ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.