24 
news

இஸ்ரேல் மக்கள் ஒன்றுக்கூடி டொனால்ட் டிரம்பிற்கு நன்றி சொன்னப்படி பதவியேற்கும் முன் பணயக்கைதிகள் விடுவிப்பு

அதிபராக பதவியேற்பதற்கு முன்னதாக போரை நிறுத்துவதோடு, பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்ததார்.

Srini Vasan

அதிபராக பதவியேற்பதற்கு முன்னதாக போரை நிறுத்துவதோடு, பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்ததார்.

அதன்படி நேற்று 3 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதால், அவர்களின் உறவினர்கள் டிரம்பிற்கு நன்றி கூறினர்.