Tirupati 
news

இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகள் திருப்பதியில் வழிபாடு... நிசார் செயற்கைக் கோளின் பயணம் வெற்றியடைய வழிபாடு

நிசார் செயற்கைக்கோளின் பயணம் வெற்றி அடைய வேண்டி இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபாடு செய்தனர்.

Web Team

நிசார் செயற்கைக்கோளின் பயணம் வெற்றி அடைய வேண்டி இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபாடு செய்தனர்.

நாசா-இஸ்ரோ கூட்டு முயற்சியால் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி எஸ் 16 ராக்கெட் மூலம் புதன்கிழமை ஏவப்பட உள்ளது.