எச்.ராஜா கருத்து 
news

ஆட்சியில் திருமாவளவன் பங்கு கேட்பது நியாயமான ஒன்று.. தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா கருத்து

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆட்சியில் பங்கு கேட்பது நியாயமான ஒன்று என்றும், அவரது கருத்துக்கு பாஜக நூறு சதவீதம் ஆதரவு கொடுப்பதாகவும் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.

Srini Vasan