New Project - 2025-05-29T145505 
news

”ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை..” -பிரேமலதா பளீச்

தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை - பிரேமலதா

Web Team

தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை - பிரேமலதா,

2024- நாடாளுமன்ற தேர்தலின் போது ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டது - பிரேமலதா,

அரசியலில் நம்பிக்கை தான் முக்கியம் என்றும் பிரேமலதா திட்டவட்டம்,

ராஜ்யசபா சீட் தரவில்லை எனில் தேமுதிக பின்னர் பார்த்து கொள்ளும் - பிரேமலதா.