9 
news

இடிபாடுகளை அகற்ற ரூ.10,000 கோடி தேவைப்படும்-ஐ.நா.. தரைமட்டமான கட்டடங்களை அகற்ற 21 ஆண்டுகள் ஆகும்

இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் தரைமட்டமான கட்டடங்களை அகற்ற 21 ஆண்டுகள் ஆகும் என ஐ.நா கணித்துள்ளது.

Srini Vasan

இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் தரைமட்டமான கட்டடங்களை அகற்ற 21 ஆண்டுகள் ஆகும் என ஐ.நா கணித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் சுமார் 5 கோடி டன்னுக்கும் அதிகமான கட்டட கழிவுகள் உள்ள நிலையில், அதனை அகற்ற 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவாகும் எனவும் ஐ.நா மதிப்பீட்டுள்ளது.