13 
news

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் - ஆண்கள் ஒற்றையர் பிரிவு.. காலிறுதிப் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

Srini Vasan

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

ரோமில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டியுடன் மோதினார்.

இதில் முசெட்டி 7க்கு 6, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 2 வீரரான ஸ்வரேவ் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.