போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் ஜாமீன் கோரி மனு தாக்கல், அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு, போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் உத்தரவு.
Srini Vasan
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் ஜாமீன் கோரி மனு தாக்கல்,
அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,
போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் உத்தரவு.