Jaguar 
news

30 குண்டுகளுடன் ஜாகுவார் மீட்பு, அதிர்ச்சி

உயிருக்கு போராடியபடி, ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த ஜாகுவாரை மீட்ட காணொலி, வைரலாகி வருகிறது.

Web Team

பிரேசிலில் உயிருக்கு போராடியபடி, ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த ஜாகுவாரை காவலர்கள் பத்திரமாக மீட்ட காணொலி, இணையத்தில் வைரலாகி வருகிறது. அமேசானில் உள்ள ஆற்றில், உடல் முழுக்க காயங்களுடன் பரிதாப நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜாகுவாரை, மிதவைப் படகு மூலம், காவலர்கள் மீட்டுள்ளனர்.