15 
news

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடன் ஜெய்சங்கர் சந்திப்பு.. இருநாடுகளின் நட்புறவு மற்றும் உலக நடப்புகள் குறித்து பேச்சு

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆறு நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Srini Vasan

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆறு நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இரு நாடுகளின் நட்புறவு பற்றியும், உலக நடப்புகள் குறித்து ஆலோசித்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.