New Project - 2025-05-09T082941 
news

ஜம்மு விரைந்தார் முதலமைச்சர் உமர் அப்துல்லா

ஜம்முகாஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஜம்மு விரைகிறார்

Srini Vasan

ஜம்முகாஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஜம்மு விரைகிறார்,

ஜம்முகாஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஜம்மு விரைந்தார்,

எல்லையில் போர்பதற்றம் நிலவி வரும் சூழலில் ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா,

எல்லையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் கேட்டறிகிறார் உமர்.