06 
news

ஜெயம் ரவி நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படம்.. திரைப்படத்தின் பிரேக் அப் டா பாடல் வெளியானது

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் பிரேக் அப் டா என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Srini Vasan

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் பிரேக் அப் டா என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கும் இத்திரைப்படத்தின் மூன்றாவது பாடலை, சுருதி ஹாசன் மற்றும் ஆதித்யா ஆர்கே இணைந்து பாடியுள்ளனர்