New Project - 2025-05-28T163050 
news

நகை கடன் நிபந்தனை - முதலமைச்சர் வலியுறுத்தல்

தங்க நகைக் கடனுக்கான கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகள்

Srini Vasan

தங்க நகைக் கடனுக்கான கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகள்,

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்,

இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்-முதல்வர்,

குறுகிய கால பயிர் கடன்களுக்கான முதன்மை ஆதாரமாக விளங்குவது நகைக் கடன் - முதலமைச்சர்,

ரூ.2 லட்சம் பயிர் கடன்களுக்கு தங்கத்தை ஈடாக ஏற்பதை தடுக்கும் வகையில் உள்ளதாக கவலை.