Jewelry News 
news

நகை பிரியர்களே.. Happy News! ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்தது

Web Team

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்தது,

சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.71,840-க்கு விற்பனை,

ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.150 குறைந்து ரூ.8,980-க்கு விற்பனை.