12 
news

பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய வெப் தொடர்.. தமிழில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.

பா.ரஞ்சித்தின் நீலம் புரடெக்சன் நிறுவனம் தயாரிக்கும் வெப் தொடர் மூலம் நடிகை ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக உள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'தடாக்' திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

Srini Vasan

பா.ரஞ்சித்தின் நீலம் புரடெக்சன் நிறுவனம் தயாரிக்கும் வெப் தொடர் மூலம் நடிகை ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'தடாக்' திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்நிலையில், களவாணி பட இயக்குனர் இயக்கும் புதிய வெப் தொடரில் ஜான்வி கபூர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.