12 
news

RPF, CAPF, தீயணைப்புத்துறை கூட்டு பயிற்சி.. பயங்கரவாத தாக்குதலை முறியடிக்க பாதுகாப்பு ஒத்திகை

ஜம்மு காஷ்மீரின் குல்காம் ரயில் நிலையத்தில் போலீசார், தீயணைப்புத்துறையினர், RPF வீரர்கள் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

Srini Vasan

ஜம்மு காஷ்மீரின் குல்காம் ரயில் நிலையத்தில் போலீசார், தீயணைப்புத்துறையினர், RPF வீரர்கள் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அவர்கள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தந்த துறையின் தலைமை அதிகாரிகள் உடனிருந்தனர்