44 
news

ஜெயம்ரவி, ஆர்த்திக்கு நீதிபதி அறிவுறுத்தல்

விவாகரத்து வழக்கில் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் மனம் விட்டு பேச அறிவுறுத்தல். குடும்ப நல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி, ஆர்த்தி நேரில் ஆஜர்.

Srini Vasan

விவாகரத்து வழக்கில் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் மனம் விட்டு பேச அறிவுறுத்தல்.

குடும்ப நல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி, ஆர்த்தி நேரில் ஆஜர்.