9 
news

ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை - இந்தியா சாம்பியன்.. இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்தது பிசிசிஐ

ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, பிசிசிஐ 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

Srini Vasan

ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, பிசிசிஐ 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.