Audi Q3 
news

பார்க்கதான் காரு.. கெளம்புனா தேரு!

Audi நிறுவனம் தனது புதிய 2026 Audi Q3 காரை ரூ.52 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்தது

Manigandan Raja

எக்ஸ் ஷோரூம் விலைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்தது

  • Audi நிறுவனம் தனது புதிய 2026 Audi Q3 காரை ரூ.52 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்தது 2.0-litre TFSI பெட்ரோல் எஞ்சினுடன், 7.1 விநாடிகளில் 0-100 kmph வேகத்தை எட்டும் இந்த கார் Sage Green, Mythos Black, Glacier White, Navarra Blue மற்றும் Tambora Grey ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

Norton Motorcycles நிறுவனம் தனது புதிய பைக்கை EICMA நிகழ்வில் அறிமுகப்படுத்தவுள்ளது

  • பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் Norton Motorcycles நிறுவனம் தனது புதிய 450cc class single-cylinder பைக்கை EICMA நிகழ்வில் அறிமுகப்படுத்தவுள்ளது 2027 ஜனவரியில் இந்தியாவிலும், அதைத்தொடர்ந்து மற்ற நாடுகளிலும் அறிமுகமாகும் என தகவல்.
  • 2026 Xtreme 250R Carbon

Hero நிறுவனம் 2026 Xtreme 250R Carbon மாடல் பைக்கை அறிமுகம் செய்துள்ஆட்டோமொபைல் செய்திகள் ளது; இதன் விலை ரூ.1.98 லட்சமாக நிர்ணயம்.