57 
news

கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சி சாட்சி - இபிஎஸ் குற்றச்சாட்டு

கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Srini Vasan

கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு,

சட்டப்பேரவையில் நேற்று பேசிய முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி,

சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப்பையில் அரிவாள்களே சாட்சி - இபிஎஸ்,

பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி - இபிஎஸ்,

போதைப் பொருள் கடத்தலுக்கு திமுக அயலக அணியே சாட்சி - இபிஎஸ்.