11 
news

வீர தீர சூரன் படத்தின் கல்லூரும் காத்து என் மேல் பாடல்.. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் பாடல்

வீர தீர சூரன்' படத்தின் 'கல்லூரும் காத்து என் மேல' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் அத்திரைப்படத்தின் கதாநாயகன் விகரம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Srini Vasan

வீர தீர சூரன் படத்தின் 'கல்லூரும் காத்து என் மேல' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் அத்திரைப்படத்தின் கதாநாயகன் விகரம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'என்னோட அடுத்த 'heart-tugger-க்கு நன்றி' என்று தெரிவித்துள்ளார்.