15 
news

முதலமைச்சருடன் கமல்ஹாசன் சந்திப்பு..!

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மநீம தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு

Srini Vasan

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மநீம தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு,

வெளிநாடு சென்று திரும்பிய கமல்ஹாசன், தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்தார்,

வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்ததாக தகவல்.