Congress event 
news

காங். விழாவில் சுதிஷ்.. உடைத்து பேசிய பிரேமலதா

சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் சுதிஷ் பங்கேற்றது ஏன்?

Web Team

சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் சுதிஷ் பங்கேற்றது ஏன்?

நண்பர்கள் என்ற அடிப்படையில் அழைப்பிதழ் கொடுத்ததால் சுதிஷ் பங்கேற்பு - பிரேமலதா ,

இந்த விழாவுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது - பிரேமலதா,

நண்பர் என்ற முறையில் சுதிஷ் கலந்து கொண்டார்; கூட்டணிக்கு தொடர்பு இல்லை - பிரேமலதா.