கங்குவா படத்தின் 2வது சிங்கிள் வெளியீடு.. 'யோலோ' பாடலின் லிரீக் வீடியோ வைரல்
கங்குவா படத்தின் இரண்டாவது பாடலான 'யோலோ' லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
Srini Vasan
கங்குவா படத்தின் இரண்டாவது பாடலான 'யோலோ' லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, என பலர் நடித்துள்ள கங்குவா திரைப்படம் நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.