5 
news

கராத்தே வீரர் ஹுசைனி மறைவு

பிரபல கராத்தே பயிற்சியாளர் ஷீஹான் ஹுசைனி உடல் நலக்குறைவால் காலமானார்

Srini Vasan

பிரபல கராத்தே பயிற்சியாளர் ஷீஹான் ஹுசைனி உடல் நலக்குறைவால் காலமானார்,

ரத்த புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறைந்தார்,

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அதிகாலை 1:45 மணிக்கு ஹுசைனி காலமானதாக அறிவிப்பு ,

புன்னகை மன்னன், பத்ரி உள்ளிட்ட திரைப்படங்களிலும் ஹுசைனி நடித்துள்ளார்,

மரணத்தை தைரியமாக எதிர் கொள்கிறேன் என சமூக வலைதளங்களில் பேசிய நிலையில் காலமானார்.