04 
news

கைதி 2 படம் குறித்து அப்டேட் கொடுத்த கார்த்தி.. புகைப்படம் வெளியிட்டு டில்லி ரிட்டன் என பதிவு

நடிகர் கார்த்தி மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘கைதி 2’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

Srini Vasan

நடிகர் கார்த்தி மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘கைதி 2’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை சந்தித்துள்ள நடிகர் கார்த்தி,

அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு 'டில்லி ரிட்டன் என பதிவிட்டுள்ளார்.