DELHI 
news

பதவி விலகும் கெஜ்ரிவால்.. டெல்லியின் அடுத்த முதல்வர் யார்

டெல்லி முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அடுத்த முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Srini Vasan

இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் பதவிக்கான ரேஸில் உள்ள 4 பேர்களின் விவரங்களை விளக்குகிறது.