15 
news

நாளை இந்தியா வருகிறார் கத்தார் மன்னர்.. இரு நாட்கள் இந்தியாவில் அரசுமுறை பயணம்

பிரதமர் மோடி அழைப்பை ஏற்று கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி இந்தியா வருகிறார்.

Srini Vasan

பிரதமர் மோடி அழைப்பை ஏற்று கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி இந்தியா வருகிறார்.

நாளை முதல் இரு நாட்கள் இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அவருடன் அமைச்சர்கள்,

மூத்த அதிகாரிகள் மற்றும் வணிகக் குழு உள்ளிட்ட உயர்மட்டக் குழுவும் வருகைத் தரவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.