Vida ipl 
news

கே.கே.ஆர். லிமிட்டெட் எடிஷன் ஸ்கூட்டர்

அணியின் நைட் பர்ப்பிள் மற்றும் கோல்டு நிறங்களில் இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது.

Manigandan Raja

லிமிட்டெட் எடிஷன் ஸ்கூட்டர் :

ஐபிஎல் போட்டி தொடங்கும் நிலையில் விடா நிறுவனம் VX2 பிளஸ் கே.கே.ஆர். லிமிட்டெட் எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. கொல்கத்தா அணி மூன்று முறை கோப்பை வென்றதை குறிக்கும் வகையில் மூன்று அக்சென்ட்களை இந்த ஸ்கூட்டர் கொண்டுள்ளது. மேலும், அணியின் நைட் பர்ப்பிள் மற்றும் கோல்டு நிறங்களில் இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது.